அலர் அறிவுறுத்தல் அவர்வயின் விதும்பல் அவா அறுத்தல் அழுக்காறாமை இகல் இடனறிதல் இடுக்கண் அழியாமை இரவு இரவச்சம் இறைமாட்சி இன்னா செய்யாமை உறுப்பு நலன் அழிதல் ஒப்புரவறிதல் ஒற்றாடல் கண்ணோட்டம் கண் விதுப்பழிதல் கயமை கள்ளாமை குடிமை கேள்வி சிற்றினம் சேராமை சுற்றந் தழால் செய்ந்நன்றியறிதல் தகை அணங்குறுத்தல் தனிப்படர் மிகுதி தெரிந்து செயல்வகை நடுவு நிலைமை நல்குரவு நன்றியில் செல்வம் நாணுத்துறவு (உரைத்தல்) நிலையாமை நிறை யழிதல் நீத்தார் பெருமை நெஞ்சொடு கிளத்தல் நெஞ்சொடு புலத்தல் பசப்புறு பருவரல் படர் மெலிந்திரங்கல் படைச் செருக்கு பழைமை பிறனில் விழையாமை புணர்ச்சி மகிழ்தல் புணர்ச்சி விதும்பல் புலவி புலவி நுணுக்கம் புல்லறிவாண்மை பெண் வழிச் சேறல் பேதைமை பொச்சாவாமை பொருள் செயல் வகை பொழுது கண்டு இரங்கல் பொறையுடைமை மடி இன்மை மெய்யுணர்தல் வரைவின் மகளிர் வலி அறிதல் வழிபாடு வினை செயல்வகை வினைத் திட்பம் வினைத் தூய்மை வெகுளாமை வெஃகாமை | : ஊரார் கேலி புரிதல் : காதலரைக் காணத்துடித்தல் : பேராசை விலக்கல் : பொறாமை கொள்ளாமை : மாறுபாடு-பகை : ஏற்ற இடம் அறிதல் : துன்பத்திற்குக் கலங்காமை : இரத்தலின் தன்மை : இரத்தலுக்கு அஞ்சுதல் : அரசின் சிறப்பு : துன்பம் செய்யாமை : அழகு குலைதல் : சமுதாய நலம் நாடுதல் : ஒற்றர்களின் சிறப்பு : இரக்கம் காட்டும் பண்பு : கண் படுத்தும் பாடு : கீழ்மை : திருடாமை : குடிச்சிறப்பு : கேட்டல் : சிறுமையாளருடன் சேராமை : சுற்றத்தாரைச் சேர்த்துக் கொள்ளல் : பிறர்செய்த உதவியை மறவாமை : காதலியை நினைத்து உருகுதல் : தனிமைத் துயரம் : ஆராய்ந்து செய்தல் : பொதுவாக இருத்தல் : வறுமை : பயனற்ற செல்வம் : நாணத்தை மீறுதலைக் கூறுதல் : நிலையில்லாமை : மன அடக்கம் குலைதல் : துறவின் பெருமை : மனத்தோடு பேசல் : மனத்தோடு ஊடுதல் : பசலைத் துயரம் : நினைவுத்துயர் : படைத்திறம்/படையின் ஆற்றல் : பழம் பெரும் நட்பு : மற்றவன் மனைவியை விரும்பாமை : கூடுதலின் இன்பம் : கூடுவதற்கான துடிப்பு : காதலர் பிணக்கு : பிணக்கின் நுணுக்கம் : சிற்றறிவுடைமை : பெண் பித்தராதல் : ஒன்றுந் தெரியாமை : மறவாமை : பொருளீட்டல் : மாலை மயக்கம் : பொறுத்துக் கொள்ளல் : சோம்பலில்லாமை : உண்மையறிதல் : விலை மகளிர் : வலிமையை அறிதல் : பின்பற்றுதல் : செயல்திறம் : (செய்கையில்) மனஉறுதி : நற்செயல் : சினங் கொள்ளாமை : பிறர் பொருளைக் கவர நினையாமை |
இயற்றிவர்: திருவள்ளுவர்.
Quick Introduction to Thirukkural in Tamil, English. Written by Thiruvalluvar.
அதிகார அருஞ்சொற்பொருள்
Subscribe to:
Posts (Atom)
7 comments:
திரு கார்த்திக் அவர்களின் பணி அளப்பரியது. தமிழில் மிக சொற்ப அறிவே படைத்த என் போன்றோருக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அருஞ்சொற்ப்பொருள் -- " நன்றியில் செல்வம்" --ஒருவர் நன்றியுடன் இருப்பது செல்வம், சிறப்பு என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதன் பொருள் --" பயனில்லாத செல்வம்" என்று அறிந்து கொண்டேன். நாம் ஈட்டும் பொருள் மற்றவர்களுக்கும் சமூகத்திற்கும் பயனளிக்கவில்லை எனில் அது பயனற்ற செல்வமே. கார்த்திக் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு உலக சமூகத்திற்கு நற் சேவை புரிந்து வருகிறார்.
சி.நடராசன்
திரு கார்த்திக் அவர்களின் பணி அளப்பரியது. தமிழில் மிக சொற்ப அறிவே படைத்த என் போன்றோருக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. அருஞ்சொற்ப்பொருள் -- " நன்றியில் செல்வம்" --ஒருவர் நன்றியுடன் இருப்பது செல்வம், சிறப்பு என்று எண்ணத் தோன்றும். ஆனால் அதன் பொருள் --" பயனில்லாத செல்வம்" என்று அறிந்து கொண்டேன். நாம் ஈட்டும் பொருள் மற்றவர்களுக்கும் சமூகத்திற்கும் பயனளிக்கவில்லை எனில் அது பயனற்ற செல்வமே. கார்த்திக் அவர்கள் தமிழ் சமூகத்திற்கு உலக சமூகத்திற்கு நற் சேவை புரிந்து வருகிறார்.
சி.நடராசன்
Dear Thiru Kartik,
Thanks for the great job you have undertaken.
Kindly let me know how to search for any word.
Regards
Balachandran
this is awesome I love it .but make sure you provide more info on all :)
உங்களுடைய இம்முயற்ச்சி ஞாலத்தில் பெரியது. தமிழ் கூறும் நல்லுலகு இதை என்றென்றும் மெச்சிப்போற்றும்....
Amazing website!! Monumental work.!!
தமிழ் வாழ்க!!
Great website!! Wonderful work.!!
தமிழ் வாழ்க!!
Siva Singapore
Post a Comment